இன்றைய ராசிபலன் 06.29.2021

மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப் பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவு களை செய்து பெருமைப்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உறவி னர் நண்பர்கள் உங்களிடம் முக்கியவிஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்தியோகத்தில் … Continue reading இன்றைய ராசிபலன் 06.29.2021